பாரதியார் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025! கோயம்புத்தூரில் உதவியாளர் பணியிடங்கள் || சம்பளம்: Rs.23,600/-
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் தற்போது திட்ட உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அதிகாரபூர்வ இணையதளமான b-u.ac.in இல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Bharathiar University Project Assistant recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Project Assistant – Various
சம்பளம்:
Rs. 20,000 – Rs.23,600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
பாரதியார் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் M.SC முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பாரதியார் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
கோயம்புத்தூர்
Bharathiar University Recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரி அல்லது Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி:
Dr. V. Thirunavukkarasu,
PI- DST-SERB SURE, Associate Professor,
Department of Biotechnology,
Bharathiar University,
Coimbatore-641046
Email முகவரி: tgpldrvt@gmail.கம
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
Bharathiar University Project Assistant recruitment 2025
Bharathiar University அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
Bharathiar University அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- ரெப்கோ வங்கி Typist வேலைவாய்ப்பு 2025! தமிழ்நாட்டில் காலியிடங்கள் அறிவிப்பு | கை நிறைய சம்பளம் கிடைக்கும்!
- Balmer Lawrie & Co. Limited நிறுவனத்தில் வேலை 2025! 37 Officer, Manager Post || சம்பளம்: Rs.200000/-
- திருப்பூர் Lab Technician வேலைவாய்ப்பு 2025! Tiruppur DHS Recruitment 2025 || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
- கம்பள ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! CEPC Recruitment 2025 | சம்பளம்: Rs.52,595
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை 2025! Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!