BHEL திருச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 354 Apprentice காலியிடங்கள் || தகுதி: 10th, ITI, 12th, Diploma, Graduation

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), திருச்சிராப்பள்ளி சார்பில் பயிற்சிப் பதவி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31-05-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL),

Apprentice – 354

Rs. 10,700 – Rs.12,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

BHEL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 10 ஆம் வகுப்பு, ITI, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வாயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 27 ஆண்டுகள்

OBC (NCL) Candidates: 03 ஆண்டுகள்

SC/ST Candidates: 05 ஆண்டுகள்

PWD Candidates: 10 ஆண்டுகள்

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 09-05-2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-05-2025

வாக்-இன் நேர்காணல் தேதி மே 10, 2025 முதல் தொடங்குகிறது

Merit List

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

Official Notification for Trade Apprentice pdfCLICK HERE
Official Notification for Graduate Apprentice PostsCLICK HERE
Official Notification for Technician Apprentice PostsCLICK HERE
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment