bureau of india standards recruitment 2025: இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) சார்பில் வெளியிடப்பட்ட சமீபத்திய வேலை அறிவிப்பில், BIS, இளம் தொழில்முறை பதவிகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களை அறிவிக்கிறது. இதனை தொடர்ந்து விரும்பிய பதவிக்கான விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு நேர்காணலுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் இருக்கும்.
bureau of india standards recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
இந்திய தரநிலைகள் பணியகம் (BIS)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Young Professional – 03
சம்பளம்:
Rs.70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
சம்பந்தப்பட்ட பாடங்களில் பி.இ/பி.டெக்/எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதுக்குக் கீழ் இருக்க வேண்டும்
அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைன் மூலம் நிரப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
VIT வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 29-06-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
| அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- 8வது தகுதி தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு! 25 காலியிடங்கள் || விண்ணப்பத்தை (www.dharmapuri.nic.in) பதிவிறக்கம் செய்யலாம்!!
- பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! Case Worker காலியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கவும்!
- 12வது போதும் திண்டுக்கல் ரயில் நிலையம் வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- 8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலக உதவியாளர் பணி | விண்ணப்ப படிவம் https://viluppuram.nic.in
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு