தமிழ்நாட்டின் காரைக்குடியில் ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) cecri.res.in இல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13-07-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
CECRI மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Junior Stenographer – 02
சம்பளம்:
Rs. 25500 – Rs.81100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
CECRI அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 27 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
காரைக்குடி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் CECRI அதிகாரப்பூர்வ வலைத்தளமான cecri.res.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்,
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, 12th, Degree, Masters Degree
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 14-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-07-2025
எழுத்துத் தேர்வு தேதி: 19-07-2025
திறமைத் தேர்வு தேதி: 20-07-2025
வயது தளர்வு:
OBC Candidates: 3 ஆண்டுகள்
SC/ ST Candidates: 5 ஆண்டுகள்
PWD Candidates: 10 ஆண்டுகள்
தேர்வு செய்யும் முறை:
Written Test,
Proficiency Test,
Interview
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/-
SC/ ST/ PwBD/ Women/ Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாடு RTE சேர்க்கை 2025-26! தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டிற்கு அக்டோபர் 6 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
- EMRS Accountant வேலை 2025! கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Degree வரை! NESTS போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்!
- NLC இந்தியாவில் 163 காலியிடங்கள் அறிவிப்பு! ITI / DIPLOMA /GRADUATE விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- NTPC Limited துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! PDF அறிவிப்பு வெளியீடு || careers.ntpc.co.in இல் விண்ணப்பிக்கலாம்!
- NHB தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2025! 5+ காலியிடங்கள் || மாதம் ₹4,00,000 சம்பளம்