சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! General Manager Post || சம்பளம்: Rs.2,50,000/-
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), நிறுவனம் சார்பில் காலியாக உள்ள பொது மேலாளர் பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரபூர்வ இணையதளமான chennaimetrorail.org இல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
General Manager – 02
சம்பளம்:
Rs. 2,25,000 – Rs.2,50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
CMRL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
MBC, BC Candidates: 2 ஆண்டுகள்
SC, ST Candidates: 5 ஆண்டுகள்
PWD Candidates: 10 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
CMRL General Manager Recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் CMRL அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து chennaimetrorail.org இல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! உதவி பொது மேலாளர் பதவிகள் || சம்பளம்: Rs.240000
CMRL Recruitment 2025 முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 21-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-06-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 300/-
SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 50/-
CMRL Official Notification pdf | VIEW |
Apply Online | APPLY NOW |
Official Website | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- இந்தியாவில் தயாரித்த ஐபோன்களுக்கு 25% வரி ! டிரம்ப் எச்சரிக்கை!
- இந்திய கடற்படையில் மாலுமிகள் ஆட்சேர்ப்பு 2025! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! கடைசி தேதி: 17-06-2025
- கோவை மற்றும் நீலகிரிக்கு ரெட் அலர்ட் உறுதி!! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
- TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! 53 காலியிடங்கள் || சம்பளம்: Rs.57,700/-
- சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! General Manager Post || சம்பளம்: Rs.2,50,000/-