தற்போது Chennai Port Authority சார்பில் Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பதாரர்களின் வயது 40குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
சென்னை துறைமுக ஆணையம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Manager – 02
சம்பளம்:
நிறுவனத்தின் விதிகளின் அடிப்படையில் மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Graduate in B.E./B.Tech in Computer Science & Engineering / Information Technology/specialization in the relevant lT field from a recognized university/ institution.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
chennai port authority manager recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
துறைமுகத்தில் திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் பதிவு செய்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
சான்றிதழ்கள் மற்றும் பிற விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு, மதியம் 1 மணிக்குள் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு பட்டியலிடப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் மதியம் 2 மணி முதல் நேர்காணல் செய்யப்படுவார்கள்.
தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 30 காலியிடங்கள் || சம்பளம்: Rs.1,12,400
முக்கிய தேதிகள்:
Walk – in – interview நடைபெறும் தேதி: 14.05.2025
தேர்வு செய்யும் முறை:
நேரடி நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் chennai port authority manager recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
- தமிழக தேசிய வங்கிகளில் PO வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 5208 || IBPS நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!
- Prasar Bharati Jobs: பிரசார் பாரதியில் மார்க்கெட்டிங் நிர்வாகி வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 20+ || சம்பளம்: ₹50,000
- HVF Avadi Jobs: ஜூனியர் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2025 – 1850 காலியிடங்கள் || உங்கள் வேலை உங்கள் கையில்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil July 2025
- South Indian வங்கி Internal Ombudsman வேலைவாய்ப்பு 2025: புதிய அறிவிப்பு || உடனே பார்க்கவும்!
கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் வ
லைவாய்ப்பு 2025 – 2026! ஊதியம்: Rs.44,000 | General & Special புதிய காலியிடங்கள் அறிவிப்பு