சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை அறிவிப்பு 2025 தொடர்ந்து ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை துறைமுகத்தின் நூற்றாண்டு கட்டிடத்தில் உள்ள மாநாட்டு அறையில் ஒரு நேரடி நேர்காணல் நடைபெறும் என்றும், வெளியூர் விண்ணப்பதாரர்கள் ஆடியோ – விஷுவல் முறையில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை அறிவிப்பு 2025!
நிறுவனத்தின் பெயர்:
சென்னை துறைமுக அறக்கட்டளை
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Pilot – 02
சம்பளம்:
Rs.1,50,000 முதல் Rs.3,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
இந்திய குடிமகனாகவும், இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் வழங்கப்பட்ட முதுகலைப் பட்டம் (FG) அல்லது இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமமான COC ஐப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கலாம் முறை:
சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
SSC மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 437 Junior Translation Officer காலியிடங்கள் அறிவிப்பு!
முகவரி:
Office of The Deputy Conservator,
Marine Department, Chennai Port Authority,
1, Rajaji Salai, Chennai – 600 001
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 06-06-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-06-2025
வாக்-இன் நேர்காணல் தேதி: 25-06-2025
வாக்-இன் நேர்காணல் நடைபெறும் தேதி, இடம்:
தேதி: 25-06-2025
இடம்: Conference Room, Centenary Building
தேர்வு செய்யும் முறை:
walk-in interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!