தனுஷ் D55ல் இணைந்த ராஜ்குமார் பெரியசாமி.., இதுவும்  நிஜ ஹீரோக்களை பற்றியது தான்!!

தனுஷ் D55ல் இணைந்த ராஜ்குமார் பெரியசாமி.., இதுவும்  நிஜ ஹீரோக்களை பற்றியது தான்!!

அமரன் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி  தற்போது நடிகர் தனுஷ் D55ல் இணைந்த -தாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  Rajkumar Periyasamy: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சேர்ந்து நடித்த திரைப்படம் தான் “அமரன்.” கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம்  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஏன் சொல்ல போனால் ரஜினி நடித்த வேட்டையன் படத்தை விட அதிக வசூலையும் வாரி குவித்தது. அதன்படி இப்படம் 300 … Read more

சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

சன்டிவி 'கயல்' சீரியல் படைத்த புது சாதனை - குவியும் வாழ்த்துக்கள்!!

தற்போது சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. Kayal Serial: சீரியலுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல். பி செல்வம் என்பவர் இயக்கி வரும் இந்த தொடர் இதுவரை 4 வருடங்களை கடந்துள்ளது. இந்த தொடரில்  கன்னட சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி … Read more

பிக்பாஸ் அன்ஷிதா 4 மாத கர்ப்பம்?.., ராயனிடம் இப்படி உண்மையை உளறிவிட்டாரே? என்னய்யா நடக்குது தமிழ் BIGGBOSSல?

பிக்பாஸ் அன்ஷிதா 4 மாத கர்ப்பம்?.., ராயனிடம் இப்படி உண்மையை உளறிவிட்டாரே? என்னய்யா நடக்குது தமிழ் BIGGBOSSல?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அன்ஷிதா 4 மாத கர்ப்பம் ஆக இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. BIGGBOSS: விஜய் டிவியில் தற்போது பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பானாலும் கூட மக்கள் மனதை வென்ற  ‘குக் வித் கோமாளி’ மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதன்படி விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த … Read more

சூர்யாவின் 44வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு – எப்போது தெரியுமா ? – படக்குழு அதிகாரபூர்வ தகவல் !

சூர்யாவின் 44வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு - எப்போது தெரியுமா ? - படக்குழு அதிகாரபூர்வ தகவல் !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சூர்யாவின் 44வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு JOIN WHATSAPP TO GET CINEMA NEWS சூர்யா 44 திரைப்படம்: தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D மற்றும் … Read more

ஆர்ஆர்ஆர்: பிஹைண்ட் அண்ட் பியோன்ட்..,   ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

ஆர்ஆர்ஆர்: பிஹைண்ட் அண்ட் பியோன்ட்..,   ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

இராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் பிஹைண்ட் அண்ட் பியோன்ட் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. RRR படம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் தான் இராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக பாகுபலி திரைப்படம் அவருடைய சினிமா கெரியரை மேலோங்கி கொண்டு போனது என்று கூட சொல்லலாம். இப்படம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி வசூல் செய்தது. அப்படத்திற்கு பிறகு வெளியான … Read more

பிக்பாஸில் சாதனை படைத்த ஜாக்குலின்.., BB வரலாற்றில் இதுவே முதல் முறை!!

பிக்பாஸில் சாதனை படைத்த ஜாக்குலின்.., BB வரலாற்றில் இதுவே முதல் முறை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸில் வரலாற்றில் இதுவரை அதிக முறை நாமினேட் ஆன போட்டியாளர் என்கிற சாதனை படைத்த ஜாக்குலின் தகவல் வெளியாகியுள்ளது. BIGG BOSS: உலக புகழ்பெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. அதன்படி இந்த ஷோ முடிவடைய இன்னும் ஒரு மாதங்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் ரஞ்சித் எலிமினேட்டாகி வெளியே சென்றார். அதனால் தற்போது முத்துக்குமரன், அருண் … Read more

புஷ்பா அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.., 8 பேர் அதிரடி கைது!!

புஷ்பா அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.., 8 பேர் அதிரடி கைது!!

சமீபத்தில் வெளியான புஷ்பா படம் ஹிட் அடித்த நிலையில் தற்போது ஹீரோ அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல்: பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை 1200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இருப்பினும் இந்த வசூல் தற்போது ஓயாமல் தொடர்ந்து வாரி குவித்து வருகிறது. இதற்கிடையில் திரைப்படத்தை … Read more

டைவர்ஸ் வாங்கிய பிரபல சீரியல் நட்சத்திர ஜோடி.., அதிர்ச்சியில் சின்னத்திரை!!

டைவர்ஸ் வாங்கிய பிரபல சீரியல் நட்சத்திர ஜோடி.., அதிர்ச்சியில் சின்னத்திரை!!

பிரபல சின்னத்திரை ஜோடி ஈஸ்வர் – ஜெயஸ்ரீ விவாகரத்து பெற்று பிரிந்துள்ளதாக இணையத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். சின்னத்திரை: வெள்ளித்திரைக்கு இருக்கும் ரசிகர்கள் போலயே சின்னத்திரைக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி சில சீரியல்களில் நடிக்கும் ஜோடி இப்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது. அதிலும் சில ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் சீரியலில் ஜோடியாக நடித்து ரியல் வாழ்க்கையில், ஜோடி சேர்ந்தவர்கள் தான் ஈஸ்வர் – ஜெயஸ்ரீ. இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு … Read more

விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் புக்கிங் தற்போது தொடங்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை எழுப்பி வருகிறது. அஜித் குமார்: தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு 2025-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் … Read more

பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் – ரஞ்சித்க்கு ரீவிட் அடித்த போட்டியாளர்கள்!!

பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் - ரஞ்சித்க்கு ரீவிட் அடித்த போட்டியாளர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. BIGG BOSS: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் ஷோ தான் பிக் பாஸ் சீசன் 8. இந்த ஷோ கிட்டத்தட்ட 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் கடந்த 2 வாரங்களாகவே டபுள் எலிமினேஷன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா முதலில் டபுள் … Read more