பிக்பாஸ் 8ல் பணப்பெட்டி டாஸ்க்.., பணத்தை தூக்கும் நபர்? அடேங்கப்பா தெளிவான போட்டியாளர் தான்!!!

பிக்பாஸ் 8ல் பணப்பெட்டி டாஸ்க்.., பணத்தை தூக்கும் நபர்? அடேங்கப்பா தெளிவான போட்டியாளர் தான்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8ல் பணப்பெட்டி டாஸ்க் கில் பணத்தை தூக்கும் நபர் குறித்து சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. VIJAY TV: உலகில் மிகவும் புகழ்பெற்ற ஷோவான பிக்பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த வீட்டில் தற்போது தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, … Read more

சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்? .., கல்யாணத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்?

சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்? .., கல்யாணத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்?

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் க்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அவர் சினிமாவை விட்டு விலகும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சினிமா: தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் … Read more

புஷ்பா 2 பட கூட்ட நெரிசல் விவகாரம் – அம்மாவை தொடர்ந்து 8 வயது சிறுவன் மூளைச்சாவு!!

புஷ்பா 2 பட கூட்ட நெரிசல் விவகாரம் - அம்மாவை தொடர்ந்து 8 வயது சிறுவன் மூளைச்சாவு!!

அல்லுஅர்ஜூன் புஷ்பா 2 பட கூட்ட நெரிசலில் சிக்கி, மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்த 8 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துள்ளார். Pushpa 2: தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் அல்லு அர்ஜுன் சினிமா கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் தான் புஷ்பா. இதன் முதல் பாகம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து படத்தின் 2ம் பாகம் செம மாஸாக தயாராகி கடந்த டிசம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படம் வெளியாகி 13 நாட்கள் … Read more

பிக்பாஸ் தீபக் பெயரில் போலி PR – சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் பரபரப்பு புகார்!

பிக்பாஸ் தீபக் பெயரில் போலி PR - சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் பரபரப்பு புகார்!

மக்கள் செல்வன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8ல் பங்கேற்ற  தீபக் பெயரில் போலி PR நடப்பதாக  குறித்து சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். பிக்பாஸ் சீசன் 8: விஜய் டிவி டிஆர்பியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான்  பிக் பாஸ் சீசன் 8. தற்போது 70 நாட்களை கடந்து பரபரப்பின் உச்சத்தில்  சென்று கொண்டிருக்கிறது. வழக்கம் போல இந்த வாரமும் சண்டை சச்சரவு வீட்டில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. … Read more

விஷால் நடிப்பில்  “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!

விஷால் நடிப்பில்  “மார்க் ஆண்டனி 2” - VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில்  “மார்க் ஆண்டனி 2” உருவாக இருப்பதாக தற்போது ஒரு தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் விஷால்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். தற்போது அவர் துப்பறிவாளன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரத்னம் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் கடந்த ஆண்டு வெளியான “மார்க் ஆண்டனி” படம் அமோக … Read more

மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் – ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?

மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் - ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?

பிக்பாஸ் சீசன் 8ல் நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் ஏற்பட்ட சண்டை காரணமாக மருத்துவமனையில் ராணவ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 8: உலகின் மிகவும் புகழ்பெற்ற ஷோ தான் பிக் பாஸ். இந்த ஷோ ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த 2 வாரங்களாக டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றது. இதில் ஆனந்தி, சாச்சனா … Read more

45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!

45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் - சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!

பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர் தன்னுடைய 45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. காமெடி நடிகர்: இன்றைய சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து ஹீரோ அவதாரம் எடுத்து வருகின்றனர். அதன்படி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி மற்றும் சதீஷ் ஆகியோர் இந்த லிஸ்டில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த லிஸ்டில் தற்போது புதிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. விஜய் டிவியில் … Read more

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர்?.., 55 லட்சத்தை தட்டி தூக்கிய போட்டியாளர்!!

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர்? .., 55 லட்சத்தை தட்டி தூக்கிய போட்டியாளர்!!

பேமஸ் ஷோவான பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.   Bigg Boss 8: உலகில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு இருந்து வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல் தமிழிலும் இந்த ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், தமிழில் கடந்த ஏழு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வந்த … Read more

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு - சோகத்தில் ரசிகர்கள்!!

அமெரிக்கா பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு குறித்த செய்தி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Zakir Hussain: இசைத்துறையில் தபேலாவை வைத்து பல டியூன்களை கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் ஜாகிர் ஹுசைன். தந்தையைப் பின்பற்றி தபேலாவை உலக அரங்குக்கு கொண்டு சென்றார். புகழ்பெற்ற தபேலா கலைஞர் அல்லா ரக்காவின் மூத்த மகன் தான் இந்த ஜாகிர் ஹுசைன். இவர் தனது இசையின் மூலமாக பல … Read more

பிக்பாஸ் 10 வது வாரம் டபுள் எவிக்சன் – காதல் ஜோடிக்கு எண்டு கார்டு போட்ட விஜய் சேதுபதி!!

பிக்பாஸ் 10 வது வாரம் டபுள் எவிக்சன் - காதல் ஜோடிக்கு எண்டு கார்டு போட்ட விஜய் சேதுபதி!!

விஜய் டிவியின் பேமஸ் ஷோவான பிக்பாஸ் 10 வது வாரம் டபுள் எவிக்சன் நடைபெற இருப்பதாக இணையத்தில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. BIGG BOSS 8: உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிக்பாஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. இதுவரை உலக நாயகன் தொகுத்து வந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். Join telegram … Read more