விஜய் தேவரகொண்டா பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சை பேச்சு – பழங்குடியினர் புகார்!

விஜய் தேவரகொண்டா பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சை பேச்சு - பழங்குடியினர் புகார்!

ரெட்ரோ திரைப்படம்: தற்போது நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்பட அறிமுக விழா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார்,சூர்யா மற்றும் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டனர். JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION பஹல்காம் தாக்குதல்: ரெட்ரோ திரைப்பட அறிமுக விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா, காஷ்மீர் பகல்காம் தாக்குதல் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின சமூகத்தினர்கள் … Read more

நடிகர் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு - படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூரியின் மாமன் திரைப்படம்: காமெடி நடிகராக இருந்து பல படங்களில் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சூரி கருடன் படத்திற்குப் பிறகு ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன் திரைப்படத்தில் நடித்துள்ளார். JOIN WHATSAPP TO GER TAMIL CINEMA NEWS மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் … Read more

நடிகர் சந்தானம் நடித்த DD Next Level படத்தின் ரிலீஸ் அறிவிப்பு! முழு விவரம் இதோ!

நடிகர் சந்தானம் நடித்த DD Next Level படத்தின் ரிலீஸ் அறிவிப்பு! முழு விவரம் இதோ!

DD Next Level திரைப்படம்: சந்தானம் நடிப்பில் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான DD Next Level உருவாகியுள்ளது. அந்த வகையில் முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET … Read more

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு! அதிகாரபூர்வமாக வெளியிட்ட படக்குழு!

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு! அதிகாரபூர்வமாக வெளியிட்ட படக்குழு!

ரெட்ரோ திரைப்படம்: நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படமான ‘ரெட்ரோ.’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு: ஏற்கனவே வெளியான இப்படத்தின் கண்ணாடி பூவே … Read more

தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்! முழு விவரம் உள்ளே!

தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்! முழு விவரம் உள்ளே!

தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET CINEMA NEWS தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம்: தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் இசைப்புயல் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் கூட்டணியில் புதிய படம்! வெளியான முக்கிய அறிவிப்பு! இதன் அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்கும் … Read more

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் கூட்டணியில் புதிய படம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் கூட்டணியில் புதிய படம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

இயக்குநர் துரை செந்தில்குமார்: கருடன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அடுத்ததாக தி லெஜெண்ட் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் லெஜெண்ட் சரவணன் முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படம் ஒரு ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் கூட்டணி: இதனை தொடர்ந்து இயக்குநர் துரை செந்தில்குமார் நடிகர் … Read more

குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா?

குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா?

குட் பேட் அக்லி: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். JOIN WHATSAPP TO GET CINEMA NEWS குட் பேட் … Read more

இணையதளத்தில் லீக்கானது குட் பேட் அக்லி திரைப்படம் – HD தரத்தில் வெளியானதால் அதிர்ச்சி!

இணையதளத்தில் லீக்கானது குட் பேட் அக்லி திரைப்படம்

நடிகர் அஜித் குமார் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது JOIN WHATSAPP TO GET CINEMA NEWS இணையதளத்தில் லீக்கானது குட் பேட் அக்லி திரைப்படம்: இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் … Read more

இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணையும் தனுஷ்! வெளியான அறிவிப்பு!

இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணையும் தனுஷ்! வெளியான அறிவிப்பு!

இயக்குனர் மாரி செல்வராஜ்: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் தற்போது துருவ் விக்ரம் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். அத்துடன் படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தற்போது ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

ரெட்ரோ திரைப்படத்தின் புதிய பாடல் விரைவில் வெளியீடு – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தகவல்!

ரெட்ரோ திரைப்படத்தின் புதிய பாடல் விரைவில் வெளியீடு - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தகவல்!

ரெட்ரோ திரைப்படம்: ரெட்ரோ திரைப்படத்தின் புதிய பாடல் விரைவில் வெளியீடு: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் ‘ரெட்ரோ.’ மேலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். அத்துடன் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. JOIN … Read more