எண்டுகார்டு போட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல்.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

எண்டுகார்டு போட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல்.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

தற்போது மக்களின் பேவரைட்டாக இருந்து வரும் தொடர் இன்று எண்டுகார்டு போட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி: ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் தற்போது சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி, தற்போது ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, மகாநதி, நீ நான் காதல், அய்யனார் துணை உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. எண்டுகார்டு போட்ட விஜய் டிவியின் முக்கிய … Read more

வீட்டுக்கு வந்த ரோஹினியை அடித்த விஜயா.., பாட்டி செய்த செயல்… சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ!!

வீட்டுக்கு வந்த ரோஹினியை அடித்த விஜயா.., பாட்டி செய்த செயல்... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ!!

பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை நாடகத்தில் வீட்டுக்கு வந்த ரோஹினியை அடித்த விஜயா குறித்து பரபரப்பு புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. சிறகடிக்க ஆசை: விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வரும் சீரியல் என்றால் அது, சிறகடிக்க ஆசை தொடர். இந்த தொடரில் ரோஹினி பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார். குறிப்பாக மலேசியா மாமா என்று யாரையோ கூறி ஏமாற்றிய விஷயம் முத்து – மீனாவிடம் சிக்கி கொள்கிறார். இதனால், விஜயா, ரோஹினியின் … Read more

CKS Vs RCB போட்டியில் ஆலுமா டோலுமா சாங்.., Vibe செய்த அஜித்தின் மனைவி குழந்தைகள்!!

CKS Vs RCB போட்டியில் ஆலுமா டோலுமா சாங்.., Vibe செய்த அஜித்தின் மனைவி குழந்தைகள்!!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற CKS Vs RCB போட்டியில் ஆலுமா டோலுமா சாங் க்கு வைப் செய்த அஜித் குடும்பம். CKS Vs RCB: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போன IPL போட்டி சமீபத்தில் தொடங்கி சிறப்பாக போய் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று சென்னை அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 6 மணியளவில் போட்டி நடைபெற்றது. இதனாலேயே, நேற்று மாலை எல்லோருமே தொலைக்காட்சி பக்கமும், மொபைல் கையோடு தான் … Read more

பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் பிரபல நடிகர்.., இனி அதகளம் தான் போங்க.., ப்ரோமோ வீடியோ இதோ!!

பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் பிரபல நடிகர்.., இனி அதகளம் தான் போங்க.., ப்ரோமோ வீடியோ இதோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் பிரபல நடிகர் குறித்து ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பாக்கியலட்சுமி: சின்னத்திரையில் சீரியலுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் பெயர் போன சேனல் தான் விஜய் டிவி. இந்த சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு சென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் புதுமுக நடிகையை முக்கிய கதாபாத்திரமாக வைத்து தொடங்கப்பட்ட தொடர் தான் பாக்கியலட்சுமி. வீட்டில் உள்ள பெண்கள் ஆண்களை விட அதிகம் உழைக்கும் … Read more

380 கோடி ஜீவனாம்சம் கொடுத்த முன்னணி நடிகர்.., இந்த காஸ்ட்லி விவகாரத்த பார்த்ததே இல்லை.., யார் தெரியுமா?

380 கோடி ஜீவனாம்சம் கொடுத்த முன்னணி நடிகர்.., இந்த காஸ்ட்லி விவகாரத்த பார்த்ததே இல்லை.., யார் தெரியுமா?

இந்திய சினிமா துறையில் 380 கோடி ஜீவனாம்சம் கொடுத்த முன்னணி நடிகர் குறித்து சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஹ்ரித்திக் ரோஷன்: தற்போது சினிமா துறையில் தொடர்ந்து விவாகரத்து செய்திகள் வந்து கொண்டே இருப்பதை நாம் பார்க்கிறோம். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் விவாகரத்து செய்த மனைவிகளுக்கு கணவன்மார்கள் ஜீவனாம்சம் கொடுக்கும் செய்திகளும் பரவி வருகிறது. சமீபத்தில் கூட நடிகை சமந்தாவுக்கு அவருடைய முன்னாள் கணவர், நாக சைதன்யா சுமார் 200  கோடி ஜீவனாம்சத்தை … Read more

விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் கார்- வெளியான ஷாக்கிங் வீடியோ!!

விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் கார்- வெளியான ஷாக்கிங் வீடியோ!!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து இணையத்தில் வெளியான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஐஸ்வர்யா ராய்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என்று பெயர் எடுத்த அவர், பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்து பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து … Read more

வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

சியான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாக இருந்த வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Actor Vikram: விக்ரம் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த எஸ்.யு. அருண்குமார் தான் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சர்மூடு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். … Read more

மறைந்த மனோஜுக்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினிகாந்த்.., எந்திரன் படத்தில் உழைத்தவருக்கா இப்படி!

பாரதிராஜா மகன் மறைந்த மனோஜுக்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினிகாந்த் குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் மனோஜ் பாரதிராஜா: தமிழ் சினிமாவில் “தாஜ் மஹால்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் மனோஜ் பாரதிராஜா. ஆரம்பத்தில் பல படங்களில் நடித்த இவர் சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகினார். இதையடுத்து கடந்த சில வருடங்களாக குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு … Read more

SJ சூர்யாவுடன் கூட்டணி வைக்கும் சசிகுமார்.., எந்த படத்தில் தெரியுமா? இனி அதிரடி தான் போங்க!!

SJ சூர்யாவுடன் கூட்டணி வைக்கும் சசிகுமார்.., எந்த படத்தில் தெரியுமா? இனி அதிரடி தான் போங்க!!

தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் சென்று அழைக்கப்படும் SJ சூர்யாவுடன் கூட்டணி வைக்கும் சசிகுமார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது கெரியரை தொடங்கி தற்போது நடிப்பில் பின்னி பெடலெடுத்து வருபவர் தான் சசிகுமார். இவர் இயக்கத்தில் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பேர் எடுத்து கொடுத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து இப்பொழுது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். SJ சூர்யாவுடன் … Read more

மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே.., எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!!

மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே.., எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!!

மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே: தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது ஹோலிவுட்டில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சூர்யாவின் ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற  ஃபிலிம்பேர் விருது விழாவில் தன்னைப் பற்றி வரும் ட்ரோல்கள், நெகட்டிவ் கருத்துக்கள் பற்றி பகிர்ந்துள்ளார். மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே.., எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!! … Read more