மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கை நிறுத்திய சுந்தர் சி.., நயன்தாராவால் வந்த சோதனை!!

மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கை நிறுத்திய சுந்தர் சி.., நயன்தாராவால் வந்த சோதனை!!

நடிகை நயன்தாரா நடித்து வரும் மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கை நிறுத்திய சுந்தர் சி குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், தற்போது தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் ராக்காயி, டெஸ்ட் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2020ல் ஓடிடி தளத்தில் … Read more

தளபதி விஜயோட மோதும் சிவகார்த்திகேயன்.., இதுதான் வளர்த்த கிடா மாருல பாயுறது போலயோ!!

தளபதி விஜயோட மோதும் சிவகார்த்திகேயன்.., இதுதான் வளர்த்த கிடா மாருல பாயுறது போலயோ!!

பிரபல நடிகர் தளபதி விஜயோட மோதும் சிவகார்த்திகேயன் குறித்து சமூக வலைத்தளத்தில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜனநாயகன் vs பராசக்தி: தென்னிந்திய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்ககாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது அவருடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து முழு தீவிர அரசியலில் ஈடுபட இருக்கிறார். Join telegram Group இதற்கிடையில் விஜய் கடைசியாக நடித்த கோட் படத்தில் ‘துப்பாக்கியை புடிங்க சிவா’ என்று … Read more

சரிகமப சீசன் 4 முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்!!

சரிகமப சீசன் 4 முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்!!

பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 4 முதல் பைனலிஸ்ட் யார் என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. SARE GAMAPA: ஒவ்வொரு டிவி சேனல்களும் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை முதல் இடத்திற்கு கொண்டு வர பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் மக்களின் கவனத்தை அதிகம் பெற்ற ஷோ தான் சரிகமப நிகழ்ச்சி. இந்த ஷோவில் மிகவும் திறமை வாய்ந்த போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான … Read more

2025 கோடையில் குஷிப்படுத்த வரும் 5 படங்கள்.. ஸ்கோர் செய்ய வரும் வடிவேலு – சந்தானம்!!

2025 கோடையில் குஷிப்படுத்த வரும் 5 படங்கள்.. ஸ்கோர் செய்ய வரும் வடிவேலு சந்தானம்!!

2025 கோடையில் குஷிப்படுத்த வரும் 5 படங்கள்: பொதுவாக கோடை விடுமுறை வந்துவிட்டால் போதும் பெரும்பாலான ரசிகர்கள் எந்த ஹீரோவின் படம் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த வருட கோடை விடுமுறையில் ஐந்து படங்கள் வெளியாக இருக்கிறது. 2025 கோடையில் குஷிப்படுத்த வரும் 5 படங்கள்.. ஸ்கோர் செய்ய வரும் வடிவேலு – சந்தானம்!! குட் பேட் அக்லி: பத்ம பூஷன் நாயகன் அஜித் … Read more

ஃபயர் ரச்சிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

ஃபயர் ரச்சிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஃபயர் படத்தில் நடித்த ரச்சிதாவுக்கு அடித்த ஜாக்பாட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. Fire படம்: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சின்னத்திரையில் மேலோங்கி இருந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டார். இதற்கிடையில் தனது கணவரை … Read more

குக் வித் கோமாளி சீசன் 6 விரைவில் ஆரம்பம்.., CWC பிரபலம் கொடுத்த சூப்பர் தகவல்!!

குக் வித் கோமாளி சீசன் 6 விரைவில் ஆரம்பம்.., CWC பிரபலம் கொடுத்த சூப்பர் தகவல்!!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 6 விரைவில் ஆரம்பம் என்று CWC பிரபலம் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளி: விஜய் டிவியில் பிக்பாஸ் ஷோவுக்கு பிறகு மக்கள் கொண்டாடும் ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோ மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு … Read more

விஜய்யின் சச்சின் ரீ ரிலீஸ் தேதி மாற்றம்..,  குட் பேட் அக்லி வசூலுக்கு பாதிப்பு வருமா!!

விஜய்யின் சச்சின் ரீ ரிலீஸ் தேதி மாற்றம்..,  குட் பேட் அக்லி வசூலுக்கு பாதிப்பு வருமா!!

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்யின் சச்சின் ரீ ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன, 3 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்யின் கில்லி திரைப்படம் மற்றும் … Read more

ஷாமின் அஸ்திரம் திரைப்படம் எப்படி இருக்கு?.., நடிப்புக்கு தீனி போட்டாரா?

ஷாமின் அஸ்திரம் திரைப்படம் எப்படி இருக்கு?.., நடிப்புக்கு தீனி போட்டாரா?

பிரபல நடிகர் ஷாமின் அஸ்திரம் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து படத்தின் திரைவிமர்சனம் இந்த தொகுப்பில் பார்க்கலாம். Asthram Movie: தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நாளில் இருந்து எப்படியாவது ஒரு சோலோ ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று போராடி வருபவர் தான் நடிகர் ஷாம். அந்த வகையில் அவர் சோலோவாக நடித்த அஸ்திரம் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படம் சூப்பர் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் … Read more

விஷால் மச்சான் மீது மோசடி புகார்.., கோடிக்கணக்கில் அபேஸ்.., சிபிஐ அதிரடி நடவடிக்கை!!

விஷால் மச்சான் மீது மோசடி புகார்.., கோடிக்கணக்கில் அபேஸ்.., சிபிஐ அதிரடி நடவடிக்கை!!

புரட்சி தளபதி நடிகர் விஷால் மச்சான் மீது மோசடி புகார் போடப்பட்டுள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகு தான் கல்யாணம் செய்வேன் என்று குறிக்கோளாக இருப்பவர் தான் நடிகர் விஷால். அதற்காக இப்பொழுது வரை பாடுபட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். கடைசியாக வெளியான ரத்னம் ஓடவில்லை என்றாலும் அதற்கு முன் வெளியான … Read more

விஜய்யின் ஜனநாயகன் ஷூட்டிங் நிறுத்தம்.., வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்!!

விஜய்யின் ஜனநாயகன் ஷூட்டிங் நிறுத்தம்.., வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்!!

கோலிவுட் கிங் மேக்கர் தளபதி விஜய்யின் ஜனநாயகன் ஷூட்டிங் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகன்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது ஒரு பக்கம் சினிமாவும் இன்னொரு பக்கம் அரசியலிலும் புகுந்து விளையாடி வருகிறார். அதன்படி, தற்போது விஜய் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் சேர்த்து பல முன்னணி பிரபலங்கள் சேர்ந்து நடித்து வருகின்றனர். … Read more