விஜய்யின் கடைசி படமான தளபதி 69 ரிலீஸ் தேதியில் மாற்றம்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

விஜய்யின் கடைசி படமான தளபதி 69 ரிலீஸ் தேதியில் மாற்றம்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

பிரபல நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 ரிலீஸ் தேதியில் மாற்றம் குறித்து ஷாக்கிங் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தி கோட். இதனை தொடர்ந்து  ஹெச். வினோத்துடன் கைக்கோர்த்து தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் விஜய் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தளபதி தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியல்வாதியாக ஜொலிக்க … Read more

கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?

கர்நாடக அரசின் விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?

2019 ஆண்டுக்கான கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் காரணம் குறித்து ஷாக்கிங் பதிவை வெளியீட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழிலும் ‛ஈ’, புலி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் அவருக்கு கர்நாடகாவில் மற்றுமின்றி தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப்பிற்கு கர்நாடக அரசு சார்பில் … Read more

ஜனவரி 24ல் திரைக்கு வரும் 6 தமிழ் திரைப்படங்கள்.., வெற்றி வாகை சூடப்போவது யார்?.., உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

ஜனவரி 24ல் திரைக்கு வரும் 6 தமிழ் திரைப்படங்கள்.., வெற்றி வாகை சூடப்போவது யார்?.., உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

சினிமாவில் நாளை ஜனவரி 24ல் திரைக்கு வரும் 6 தமிழ் திரைப்படங்கள் குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து பெரிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி வருகிறது. அதில் சில படங்கள் வெற்றி வாகை சூடியது. ஆனால் ஒரு சில படங்கள் வழக்கம் போல் பிளாப் ஆகியது. அந்த வகையில் 12 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட விஷாலின் மதகஜராஜா படம் இந்த ஆண்டு பொங்கல் … Read more

பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!

பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!

கடந்த வாரம் நடந்து முடிந்த பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா என்று அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 8 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இதில், முத்துக்குமரன் வின்னராகவும் மற்றும் சௌந்தர்யா ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமரனுக்கு வெற்றி கோப்பையுடன் சேர்த்து ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. முத்துக்குமரனின் இந்த வெற்றியை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். … Read more

பிக்பாஸ் அருண் பிரசாத் சொன்ன குட் நியூஸ்.., ஆகா என்னனு தெரியுமா?

பிக்பாஸ் அருண் பிரசாத் சொன்ன குட் நியூஸ்.., ஆகா என்னனு தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அருண் பிரசாத் சொன்ன குட் நியூஸ் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக பிக்பாஸ் ஷோ மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இதனால் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்து, தற்போது 8வது சீசனும் வெற்றிகரமாக முடிந்தது. அதன்படி சீசன் 8 டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்தெடுக்கப்பட்டார். Join telegram … Read more

தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!

தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!

நடிகர் விஜய் கடைசியாக நடிக்கும் தளபதி 69 டைட்டில் குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் தான்  “தளபதி 69”. இப்படத்தில் அவருடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Join telegram Group அதுமட்டுமின்றி … Read more

வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரல்!!

வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரல்!!

தளபதி விஜய் நடித்த வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படம் ரூ. 1200 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் … Read more

பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!

பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!

விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஷோவான பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது. சமீபத்தில் நிறைவு பெற்ற பிக்பாஸ் சீசன் 8 ஷோவின் டைட்டிலை முத்துக்குமரன் என்பவர் அடித்து சென்றார். அவருக்கு 40 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அன்ஷிதா. இந்த ஷோவில் 80 நாட்களுக்கு மேல் இருந்துள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அன்ஷிதாவுக்கு … Read more

படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!

படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!

ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம் குறித்து சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்த ‘பைரவ தீபம்’ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் விஜய ரங்க ராஜு என்கிற ராஜ்குமார். தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த அவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘வியட்நாம் காலனி’ படத்தில் ராவுத்தர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அங்கும் பிரபலமானார். Join telegram Group அதுமட்டுமின்றி … Read more

தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு.., கேம் சேஞ்சர் படம் தான் காரணமா?

தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு.., கேம் சேஞ்சர் படம் தான் காரணமா?

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் தான் தில் ராஜு.  வேலம்குச்ச வேங்கட ரமண ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட தில் ராஜு ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேசன்ஸ்’ என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தமிழில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தயாரிப்பாளர் … Read more