CLRI Recruitment 2025 – 01 Research Associate Post: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI), சார்பில் சென்னை – தமிழ்நாட்டில் உள்ள ஆராய்ச்சி கூட்டாளி – I பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை clri.org இல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27-ஜூன்-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
CLRI Recruitment 2025 – 01 Research Associate Post
நிறுவனத்தின் பெயர்:
CLRI மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Research Associate – I – 01
சம்பளம்:
Rs.58,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
CLRI அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Ph.D. முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
CLRI மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்
இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30000/- || தேர்வு முறை: Walk-in-interview
முகவரி:
CSIR-Central Leather Research Institute,
Sardar Patel Road, Adyar,
Chennai-600020.
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 13-06-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-06-2025
தேர்வு செய்யும் முறை:
Walk-In Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பிக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- REPCO Bank Clerk Recruitment 2025! 30 CSA பதவிகள் அறிவிப்பு
- Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
- LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு
- மின்தடை (14.08.2025)! தமிழகம் முழுவதும் நாளை முழு நேரம் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகள் எவை?