coffee board recruitment 2025 apply online: இந்திய காபி வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி காலியாக உள்ள 55 Subject Matter Specialist, Extension Inspector போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு பற்றிய மற்ற பிற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
coffee board recruitment 2025 apply online
நிறுவனத்தின் பெயர்:
இந்திய காபி வாரியம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Subject Matter Specialist, Extension Inspector – 55
சம்பளம்:
Rs.29200 – Rs.208700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
காபி வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு, முதுகலை பட்டம், எம்.எஸ்சி, பி.எச்.டி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் காபி வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் coffeeboard.gov.in வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்,
THDC கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! Field Engineer Post || சம்பளம்: Rs.53,580/-
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 06-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09-07-2025
தேர்வு செய்யும் முறை:
Documents Verification
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- RRB 434 காலியிடங்கள் அறிவிப்பு 03/2025: @rrbapply.gov.in ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- IB ACIO Recruitment 2025 இல் 3717 காலியிடங்கள், புலனாய்வுப் பணியக நிர்வாக அறிவிப்பு வெளியிடப்பட்டது
- இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025: 1500 காலியிடங்கள் அறிவிப்பு, தமிழ்நாட்டில் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது
- கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி போதும்