தமிழ்நாடு அரசின் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் வேலை 2025! 30 காலியிடங்கள் || கல்வி தகுதி: 8th, 10th, Diploma, Degree

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகளுக்குட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையம், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதர்க்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நகர்ப்புற நலவாழ்வு மையம்

மருத்துவமனை பணியாளர் ( Hospital Worker/ Support Staff) – 26

பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) – 02

Dental Technician – 01

Physiotherapist – 01

Rs.13800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8th , 10th , Diploma , Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட நகர்ப்புற நலவாழ்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட சுகாதார அலுவலகம்

219 , ரேஸ் கோர்ஸ் ரோடு

கோயம்புத்தூர் – 18

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 22/05/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 13/06/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment