குக் வித் கோமாளி 5 செட்டுக்கு வந்த டாப் நடிகர்… ஸ்பெஷல் எபிசோட இருக்கும் போலயே – ப்ரோமோ இதோ!!

குக் வித் கோமாளி 5 செட்டுக்கு வந்த டாப் நடிகர்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த ஷோ முதலில் பரவலாக பேசப்பட்டாலும் கூட மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இதனாலேயே இந்த ஷோ  4 சீசன்களை கடந்து தற்போது 5வது சீசன் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த 5 வது சீசனில் தயாரிப்பு குழு விஜய் டிவியை விட்டு சன் டிவிக்கு மாறினர். இதனால் இந்த சீசனில் அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் மாற்றம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த 5வது சீசனுக்கு வழக்கம் போல் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளி 5 செட்டுக்கு வந்த டாப் நடிகர்

இந்நிலையில்  குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் இந்த வாரத்துக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களின் உறவினர்கள் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர், அதுவே ஸ்பெஷல் தான், அதையும் தாண்டி இப்போது டாப் நடிகர் மற்றும் நடிகை கலந்துகொண்டுள்ளனர். vijay tv shows

Also Read: சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம் – GOAT படத்தின் டிக்கெட் விலையை டபுள் ஆக்கிய சோகம்!

அந்த ப்ரோமோவில் அதாவது கடந்த சில மாதங்களாக புது படங்கள் வெளியாகும் சமயத்தில் ஷோவுக்கு ப்ரோமோஷனுக்காக வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது நடிகர் நானி மற்றும் பிரியங்கா மோகன் தாங்கள் நடித்துள்ள Saripodhaa Sanivaaram படத்தை புரொமோட் செய்ய இருவரும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Cook with Comali 5

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள் – இறுதியில் நேர்ந்தது என்ன?

பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ்

முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை 

மாரி செல்வராஜின் “வாழை” பட கதை என்னோடது

Leave a Comment