குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆட்சேர்ப்பு 2025! டிகிரி போதும் || கடைசி தேதி: 13.06.2025

தற்போது தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை (DCWSS )சார்பில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள Chairperson and Member காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

dcwss recruitment 2025

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

Chairperson and Member – Various Posts

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்

DCWSS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் குழந்தை உளவியல் / மனநல மருத்துவம் / சட்டம் / சமூகப் பணி / சமூகவியல் / மனித சுகாதாரம் / கல்வி / மனித மேம்பாடு / சிறப்புக் கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரை இருக்க வேண்டும்.

திருவண்ணாமலை, ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Director,

Directorate of Children Welfare and Special Service,

No.300, Prasaiwalkam High Road, Kellys,

Chennai-600010.

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

dcwss recruitment 2025

திருவண்ணாமலை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம்VIEW
ஈரோடு மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE
கடலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம்VIEW
கன்னியாகுமரி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment