இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! 6300 காலியிடங்கள் அறிவிப்பு || கல்வி தகுதி: 08th,10th,12th,Graduation!
இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகம் (DDCIL) அகில இந்திய அளவில் தாலுகா மேலாளர், அதிகாரி, உதவியாளர், ஓட்டுநர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24-05-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகம் (DDCIL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Project Manager – 56
Regional Manager – 85
Marketing Manager – 104
Executive Manager – 259
Divisional Manager – 311
District Manager – 611
Tehsil Manager – 880
Sales Manager – 273
Asst. Sales Manager – 273
Accountant – 156
Clerk – 114
Computer Operator – 225
Milk Center Manager – 489
Field Officer – 249
Trainee Officer – 123
Apprentice – 754
Store Supervisor – 145
Lab Attendant – 143
Helper – 280
Driver – 90
Peon – 78
Guard – 208
Multi-Tasking Staff – 234
Electrician – 160
சம்பளம்:
Rs.18000 – Rs.215900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வித்தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 08th,10th,12th,Graduation தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகம் (DDCIL) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
RITES நிறுவனத்தில் Technician வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.26,649 – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 25-04-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-05-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting,
Interview
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 675/-
SC/ ST, OBC, EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.390/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
SAI இந்திய விளையாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.70,290 || கடைசி தேதி: 15.05.2025!
மெட்ராஸ் IIT கல்வி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! 23 Non Teaching Jobs || முழு விவரங்கள் இங்கே
GMRC குஜராத் மெட்ரோ ரயில் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.1,20,000 – Rs.2,80,000!
CSL கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.43,750 || தகுதி: Diploma!