டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025: DMRC டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சார்பில் அகில இந்திய அளவில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் (சிவில்) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Supervisor (Civil) – 01
சம்பளம்:
Rs.37000 – Rs.160000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
DMRC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 62 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
டெல்லி
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
TMB பேங்க் CSO வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,25,000/-
முகவரி:
General Manager (HR)
Project Delhi Metro Rail Corporation Ltd.
Metro Bhawan, Fire Brigade Lane, Barakhamba Road,
New Delhi.
Email: [email protected]
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 09-06-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-06-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
| அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- SEBI Grade A Recruitment 2025 2026 Notification! 110 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
- NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025! [122 பணியிடங்கள்] அறிவிப்பு, ஆன்லைன் விண்ணப்ப படிவம் இதோ
- சூரசம்ஹாரம் முடிஞ்சதும் முருகன் எங்கு சென்றார் தெரியுமா? இதோ – முருகன் சொல்ல கந்தன் கேட்ட ரகசியம் || நீங்களும் தெரிஞ்சுக்கோங்க…!
- BSNL Recruitment 2025 அறிவிப்பு! 120 Senior Executive Trainee காலியிடங்கள் || Today Trending Job Vacancy!
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு