விருதுநகர் முழுவதும் நாளை (02.11.2024) மின்தடை! மேலும் பல மாவட்டங்கள் உள்ளே!

தமிழ்நாடு அரசு மின்சாரவாரியத்தின் சார்பில் விருதுநகர் முழுவதும் நாளை (02.11.2024) மின்தடை பகுதிகளின் முழு விவரம் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களின் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அவ்வாறு பராமரிப்பு பணியில் ஈடுபடும் மின் ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி மின்வெட்டு செய்யப்டுகிறது. இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செய்தூர் – தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தாட்கோ காலனி, தென்றல் நகர், சம்மந்தபுரம், பெரிய கடை, மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், முடங்கியார் – அய்யனார்கோயில், மலையபுரம், ராஜூஸ் கல்லூரி.

ஏ.துலுக்காபட்டி – மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாத்தூர், வ.புதுப்பட்டி, வட்ராப் – பிலவாக்கல் ஆனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, ஆர்.ரெட்டியபட்டி – சத்திரப்பட்டி

கலெக்டர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி, சூலக்கரை

உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம்.

அரங்கோட்டை வாட்டர் ஒர்க்ஸ், டி.பாலூர் வாட்டர் ஒர்க்ஸ், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி

உட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம்.

எஸ்.கொடிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். tneb shutdown details

லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், வளையப்பட்டி – குன்னுார், சொக்கம்பட்டி, அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

திருப்புறம்பியம்,சுவாமிமலை

திருப்பனந்தாள், சோழபுரம்

பேராவூரணி,பெருமகளூர்,திருச்சிற்றம்பலம்,

Leave a Comment