8வது தகுதி தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு! 25 காலியிடங்கள் || விண்ணப்பத்தை (www.dharmapuri.nic.in) பதிவிறக்கம் செய்யலாம்!!

தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கம் பின்வரும் பதவிக்கு முற்றிலும் ஒப்பந்த/தற்காலிக அடிப்படையில் விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்களை அழைக்கிறது. விண்ணப்பங்கள் 25.11.2025 அன்று அல்லது அதற்கு முன் மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

8வது தகுதி தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு

பதவியின் பெயர்: Medical Officer

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

பணியிடம்: அன்னசாகரம்

தகுதி: MBBS Degree recognized by Medical Council of India registered in Tamil Nadu Medical Council.

சம்பளம்: Rs.60,000/-

வயது வரம்பு: 40க்கும் குறைவாக

பதவியின் பெயர்: Unani Doctor

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

பணியிடம்: புலிக்கரை

தகுதி: BUMS (Registration with respective Board /Council of State such as Tamil Nadu Board of Indian Medicine /TSMC/TNHMC)

சம்பளம்: Rs.40000/

வயது வரம்பு: 59க்கும் குறைவாக

பதவியின் பெயர்: Homoeopathy Doctor

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

பணியிடம்: பெரும்பாளை

தகுதி: BHMS (Registration with respective Board /Council of State such as Tamil Nadu Board of Indian Medicine /TSMC/TNHMC)

சம்பளம்: Rs.40000/-

வயது வரம்பு: 59க்கும் குறைவாக

Also Read: பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! Case Worker காலியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கவும்!

பதவியின் பெயர்: Siddha Doctor

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

பணியிடம்: தருமபுரி

தகுதி: MD(siddha) (Registration with respective Board /Council of State such as Tamil Nadu Board of Indian Medicine /TSMC/TNHMC).

சம்பளம்: Rs.60,000/-

வயது வரம்பு: 59க்கும் குறைவாக

பதவியின் பெயர்: Yoga & Naturopathy Doctor

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

பணியிடம்: காரிமங்கலம்

தகுதி: BNYS (Registration with respective Board /Council of State such as Tamil Nadu Board of Indian Medicine /TSMC/TNHMC)

சம்பளம்: Rs.40000/-

வயது வரம்பு: 59க்கும் குறைவாக

பதவியின் பெயர்: Yoga Professional

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

பணியிடம்: தருமபுரி

தகுதி: BNYS (Registration with respective Board /Council of State such as Tamil Nadu Board of Indian Medicine /TSMC/TNHMC)

சம்பளம்: Rs.28,000/

வயது வரம்பு: 59க்கும் குறைவாக

பதவியின் பெயர்: Pharmacist /Dispenser

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

பணியிடம்: தருமபுரி

தகுதி: D.Pharm (Intgrated Pharmacy Course (AYUSH) (Certificate issued by Govt. of Tamil Nadu only)

சம்பளம்: Rs.20,000/

வயது வரம்பு: 59க்கும் குறைவாக

பதவியின் பெயர்: Dispenser

காலியிடங்கள் எண்ணிக்கை: 07

பணியிடம்: தருமபுரி

தகுதி: D.Pharm (Intgrated Pharmacy Course (AYUSH) (Certificate issued by Govt. of Tamil Nadu only)

சம்பளம்: Rs.15,000/

வயது வரம்பு: 59க்கும் குறைவாக

Also Read: 12வது போதும் திண்டுக்கல் ரயில் நிலையம் வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!

பதவியின் பெயர்: Therapeutic Assistant

காலியிடங்கள் எண்ணிக்கை: 03

பணியிடம்: தருமபுரி

தகுதி: Diploma in Nursing Therapist (Certificate issued by Govt. of Tamil Nadu only)

சம்பளம்: Rs.15,000/-

வயது வரம்பு: 59க்கும் குறைவாக

பதவியின் பெயர்: Therapeutic Assistant

காலியிடங்கள் எண்ணிக்கை: 03

பணியிடம்: தருமபுரி

தகுதி: Diploma in Nursing Therapist (Certificate issued by Govt. of Tamil Nadu only)

சம்பளம்: Rs.13,000/-

வயது வரம்பு: 59க்கும் குறைவாக

பதவியின் பெயர்: Multipurpose Hospital Worker

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

பணியிடம்: ஹரூர் ஜி.எச்

தகுதி: 8 th pass Must read and write

சம்பளம்: Rs.10,000/-

வயது வரம்பு: 59க்கும் குறைவாக

பதவியின் பெயர்: Physiotherapist

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

பணியிடம்: கடத்தூர்

தகுதி: Bachelor Degree in Physiotherapy (BPT)

சம்பளம்: Rs.10,000-

வயது வரம்பு: 40க்கும் குறைவாக

DISTRICT HEALTH SOCIETY DHARMAPURI – RECRUITMENT

Name of the post must be mentioned in the application.

Applications that do not mention the post name will be rejected (பதவியின் பபயரைக் குறிப்பிடாத விண்ணப்பங்கள் நிைாகரிக்கப்படும்.

Xerox copy of the following document must be enclosed with application.

1.10th and 12th Mark Sheet

  1. Degree Mark Sheet and degree certificate.
  2. Indian Nursing Counsil registration certificate.
  3. Previous work experience
  4. Community Certificate.
  5. Proof of Residency (any one)

Applications not accompanied by relevant certificates and Mark Sheets will be rejected.

The number of vacancies is subject to change

Separate application should be submitted for each post

Application can be downloaded in District website.(www.dharmapuri.nic.in)

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார சங்கம்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

தர்மபுரி -636705

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரபூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Government JobsClick here

Leave a Comment