Dialysis Technician வேலைவாய்ப்பு 2025! ஊதியம்: 12,000/- காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள Dialysis Technician வேலைவாய்ப்பு 2025 டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர் காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Dialysis Technician வேலைவாய்ப்பு 2025! ஊதியம்: 12,000/- காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது

நிறுவனம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
வகை மாவட்ட அரசு வேலை
காலியிடங்கள் 01
வேலை இடம் விருதுநகர்
ஆரம்ப தேதி 09.05.2025
கடைசி தேதி20.05.2025

நிறுவனத்தின் பெயர்:

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:

டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர் – 01

சம்பளம்: Rs.12,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Bank Jobs 2025: கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – 2026! ஊதியம்: Rs.44,000 | General & Special புதிய காலியிடங்கள் அறிவிப்பு

கல்வி தகுதி:

Diploma in Dialysis Technician தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

பணியமர்த்தப்படும் இடம்:

விருதுநகர் மாவட்டம்

Dialysis Technician விண்ணப்பிக்கும் முறை:

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை கீழ்காணும் முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

TNPSC CTS Notification 2025! 330 காலியிடங்கள் || நேர்காணல் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்!

முகவரி:

முதல்வர்,

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

விருதுநகர்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 09.05.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 20.05.2025

Dialysis Technician தேர்வு செய்யும் முறை:

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம்;

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

குறிப்பு;

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Dialysis Technician வேலை 2025:

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here
Join WhatsApp Channel for Free Job NewsJoin Now
மத்திய அரசு வேலைகள்Click Here

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 கடைசி தேதி:

Leave a Comment