digital india corporation recruitment 2025 – 08 State Coordinator Notification: டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ஆந்திரா, மேற்கு வங்கம், லட்சத்தீவு, புதுச்சேரி, மிசோரம், ஒடிசா, தெலுங்கானா, புது தில்லி போன்ற மாநிலங்களில் காலியாக உள்ள 08 மாநில ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை dic.gov.in இல் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தகுதி நிலைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
digital india corporation recruitment 2025 – 08 State Coordinator Notification
நிறுவனத்தின் பெயர்:
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
State Coordinator – 08
சம்பளம்:
As Per Norms
கல்வி தகுதி:
பொருளாதாரம், அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் அல்லது தொடர்புடைய ஆண்டு அனுபவமுள்ள ஏதேனும் ஒரு பட்டதாரி.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், லட்சத்தீவுகள், புதுச்சேரி, மிசோரம், ஒடிசா, தெலுங்கானா, புது தில்லி
விண்ணப்பிக்கும் முறை:
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனின் அதிகாரப்பூர்வ இணையதளமான dic.gov.in இல் தேவையான தகவல்களை பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்,
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம் Rs.120000 – Rs.280000 வரை!
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 02-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-06-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தகுதி: 10th 12th அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! நேரு அறிவியல் மையம் சூப்பர் அறிவிப்பு!!
NCISM ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 07 || சம்பளம்: 60,000
AAI இந்திய விமான நிலைய ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-