பொறியியல் படிப்பு துணைக்காலந்தய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – தொழில்நுட்ப கல்வி இயக்கககம் தகவல் !
தமிழகத்தில் பொறியியல் படிப்பு துணைக்காலந்தய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்கககம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. engineering study sub-semester online apply
பொறியியல் படிப்பு துணைக்காலந்தய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பொறியியல் படிப்பு :
தமிழ்நாட்டில் பிஇ, பி.டெக் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணைகலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 12ம் வகுப்பு துணை தேர்வு மற்றும் தொழிற்கல்வி துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tneaonline.org மற்றும் www.dte.th.gov.in போன்ற இணையதளங்களின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓசூர் மற்றும் பெங்களூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் – அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் !
அத்துடன் பொறியியல் படிப்பு துணைகலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதிற்க்கு செப்டம்பர் 4ம் தேதி கடைசி தேதி என தொழில்நுட்ப கல்வி இயக்கககம் தெரிவித்துள்ளது. Directorate of Technical Education