கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆட்சேர்ப்பு 2025! 10வது தேர்ச்சி போதும்!
கன்னியாகுமரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA கன்னியாகுமரி), சார்பில் காலியாக உள்ள துணை சட்ட தன்னார்வலர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02-05-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
கன்னியாகுமரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA )
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Para Legal Volunteer – பல்வேறு
சம்பளம்:
நாள் ஒன்றுக்கு Rs. 500/- வரை ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
கன்னியாகுமரி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
கன்னியாகுமரி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA ) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Bharuch Dahej ரயில்வே கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! CFO காலியிடங்கள் || சம்பளம்: Rs.70,000 – Rs.2,00,000/-
முகவரி:
தலைவர்,
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்,
மாவட்ட நீதிமன்ற வளாகம்,
நாகர்கோவில் – 629001,
கன்னியாகுமரி மாவட்டம்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 25-04-2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 02-05-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
BEL பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000 – Rs.1,60,000/-
UPSC சமீபத்திய தேர்வு அறிவிப்பு 2025 – 40 காலியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!