ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2025! 125 காலியிடங்கள் || சம்பளம்: Rs.140000
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL), அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசின் ஒரு நிறுவனமாகும். சமீபத்திய வேலை அறிவிப்பில், ECIL பட்டதாரி பொறியாளர் பயிற்சிப் பதவிகளுக்கான காலியிடங்களை அறிவிப்பு எண்: 06/2025 ஐப் பற்றி அறிவிக்கிறது.ECIL ஆட்சேர்ப்பு பட்டதாரி பொறியாளர் பயிற்சிப் பணி அறிவிப்பு 2025 இன் படி, தொடர்புடைய துறைகளில் பொறியியல் முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று ECIL அறிவித்துள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL),
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Graduate Engineer Trainee – 80
Technician – 45
சம்பளம்:
Rs.40000 to Rs.140000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
சம்பந்தப்பட்ட துறைகளில் பொறியியல் பட்டம் / SSC/ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, மும்பை, புது தில்லி
விண்ணப்பிக்கும் முறை:
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட Graduate Engineer Trainee , Technician பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி: மே 16, 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: ஜூன் 05, 2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- NHSRCL தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2025! Email மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்!
- தக் லைஃப் திரைப்படம் எப்போது OTT யில் வெளியாகும் ? – கமல்ஹாசன் வெளியிட்ட தகவல்!
- DRDO RAC ஆட்சேர்ப்பு & மதிப்பீட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000/-
- பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025! கல்வி தகுதி: Degree || சம்பளம்: Rs.2,80,000/-
- ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் – ஜெயம் ரவிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!