EDII ஆட்சேர்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, மாதம் ரூ.60,000 வரை சம்பளம் !

EDII ஆட்சேர்ப்பு 2024. இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் மேலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு 19.04.2024 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்

தலைமை நிர்வாக அதிகாரி / குழு தலைவர் – 1
(Chief Executive Officer / Team Leader)

தலைமை நிர்வாக அதிகாரி – 1
(Chief Executive Officer)

மேலாளர் நிதி & கணக்கியல் – 1
(Manager Finance &Accounting)

மொத்த காலியிடங்கள் – 4

தலைமை நிர்வாக அதிகாரி / குழு தலைவர் –

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து வணிக மேலாண்மை/ மேம்பாட்டு ஆய்வுகள்/கிராம மேலாண்மையில் துறையில் முதுகலை அல்லது டிப்ளோமா பட்டம் பெற்றிக்கவேண்டும்.

தலைமை நிர்வாக அதிகாரி –

வணிக மேலாண்மை/ மேம்பாட்டு ஆய்வுகள்/ கிராமப்புற மேலாண்மை அல்லது தொடர்புடைய நிபுணத்துவத்தில் முதுகலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

மேலாளர் –

நிதி, கணக்கியல்/ வணிக நிர்வாகம் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் அல்லது MBA அல்லது ICWA பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு ஏற்ப தேவையான துறைகளில் 2 முதல் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

Central Bank of India ஆட்சேர்ப்பு 2024 ! Office Assistant மற்றும் Attender பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

தலைமை நிர்வாக அதிகாரி – ரூ.52,000 – 60,000/-

மேலாளர் – ரூ.20,000/-

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்களுது சுயவிவரத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

மின்னஞ்சல் முகவரி – [email protected]

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு 19.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய பிரதேசம், குஜராத்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு ( EO )Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Manager )Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்View

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment