ஃபெடரல் வங்கி சார்பில் Federal Bank IT Officer ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பின் படி IT துறையில் காலியாக உள்ள பல்வேறு அதிகாரிகள் (ஸ்கேல் I) பதவிகளுக்கு விண்ணப்பிக்க Freshers மற்றும் Experienced வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
Federal Bank
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் ( IT Officers)
காலியிடங்கள் எண்ணிக்கை:
பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
சம்பளம்:
ஆண்டுக்கு ரூ. 12.54 லட்சம் முதல் ரூ.16.64 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி:
M.Tech / M.E / M.Sc (CS or IT) / MCA போன்ற ஏதேனும் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
BOB வங்கி வேலைவாய்ப்பு 2025! 518 மேலாளர் பதவிகள் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
ஃபெடரல் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட IT அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2025
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்ப பட்டியல்
தனிப்பட்ட நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்:
General / OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.800
SC / ST / PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.400
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
- NTPC தேசிய வெப்ப மின் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! 25 பொறியாளர் காலியிடங்கள் || சம்பளம்: Rs.180000/-
- MECL கனிம ஆய்வு & ஆலோசனை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 108 Assistant, Driver Posts || ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
- Coffee Board வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025! 55 நிபுணர், விரிவாக்க ஆய்வாளர் பணியிடங்கள்! சம்பளம்: Rs.208700/-
- கோவை Red Taxi நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 25 காலியிடங்கள் || தகுதி: Any Degree
- Oil India Limited நிறுவனத்தில் உதவி ஆபரேட்டர் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.21,450/- || 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.