இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-06-2025

இந்திய வன ஆய்வு (FSI) என்பது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (இந்திய அரசு) கீழ் உள்ள ஒரு முதன்மையான தேசிய அமைப்பாகும். அந்த வகையில் சமீபத்திய வேலை அறிவிப்பில், இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 தொழில்நுட்ப கூட்டாளி பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் இருக்கும்.

இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025

இந்திய வன ஆய்வு (FSI)

Technical Associate – 15

Rs.37,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மேற்கண்ட பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து எம்.எஸ்சி/எம்.சி.ஏ/எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.

இந்திய வன ஆய்வு (FSI) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் நிரப்பி, எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பத்தின் அச்சுப்பொறியை எடுத்துக் கொள்ளுங்கள்.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 30-06-2025

written test

interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment