தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு !

தற்போது தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக எஸ்.மணிகுமார் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது மணிகுமாரின் 70வது வயது வரை அவர் இந்த பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? – முழு தகவல் இதோ !

தற்போது மனித உரிமைகள் ஆணையத்தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment