hindustan shipyard limited manager recruitment 2025: ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL), நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய வேலை அறிவிப்பில், HSL, Advt.No: HR/ES(O)/0102/01/2025 ஐப் பயன்படுத்தி ஒப்பந்த அடிப்படையில் மேலாளர் பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு என்பது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் இருக்கும். மேலும் மாதத்திற்கு ரூ.50000 முதல் ரூ.240000 வரை ஊதியத்துடன் பணியமர்த்தப்படுவார்.
hindustan shipyard limited manager recruitment 2025
நிறுவனத்தின் பெயர்:
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Additional General Manager (Legal) – 01
Deputy General Manager (Technical) – 01
Manager (Submarine) – 04
Manager (Technical) – 14
Senior Manager (Legal) – 01
Manager (Company Secretary) – 1
Manager (Human Resources) – 1
Deputy Manager (Fire & Safety Services) – 01
Manager (IT & ERP) – 1
Manager (Finance) – 1
சம்பளம்:
Rs.50000 முதல் Rs.240000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
சம்பந்தப்பட்ட பாடங்களில் பட்டப்படிப்பு/எல்.எல்.பி/பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது வரம்பு 48 ஆண்டுகள்
hindustan shipyard limited recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
TNNLU தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025! Junior Assistant காலியிடங்கள்
hindustan shipyard limited recruitment 2025 முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 03.07.2025
தேர்வு செய்யும் முறை:
Skill Test
Interview.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PH விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!