HLL Lifecare Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 சார்பில் கேரளாவின் கொச்சியில் உள்ள ஜூனியர் ஆபீசர், சீனியர் லேப் டெக்னீசியன் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை, அதிகாரபூர்வ இணையதளமான lifecarehll.com இல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02-07-2025 அன்று அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் அனுப்பலாம்.
HLL Lifecare Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
HLL Lifecare Limited
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Junior Officer, Senior Lab Technician – Various
சம்பளம்:
As Per Norms
கல்வி தகுதி:
HLL Lifecare அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஏதேனும் ஒன்றில் DMLT, DRT/ DRRT, B.Sc, BMIT/ BMRT, MLT GNM, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
HLL Lifecare Limited ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 37 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
கொச்சி – கேரளா
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 02-07-2025 அன்று அல்லது அதற்கு முன்னர் தேவையான அனைத்து ஆவணங்களுடனும் அனுப்பலாம்.
தமிழக அரசின் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை 2025! 37 காலியிடங்கள் || சம்பளம்: Rs.23,000/-
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 17-06-2025
மின்னஞ்சல் அனுப்ப கடைசி தேதி: 02-07-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test,
Skill Test,
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- REPCO Bank Clerk Recruitment 2025! 30 CSA பதவிகள் அறிவிப்பு
- Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
- LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு
- மின்தடை (14.08.2025)! தமிழகம் முழுவதும் நாளை முழு நேரம் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகள் எவை?