மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL), உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் சில பணிகளுடன், முதன்மையாக மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் 372 நிர்வாக உதவியாளர், ஜூனியர் நிர்வாகி, பொறியாளர், பட்டய கணக்காளர், அதிகாரி மற்றும் மேலாளர் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக அறிவிப்பை hindustanpetroleum.com இல் வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL),
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Executive Assistant, Junior Executive, Engineer, Chartered Accountant, Officer, Manager – 372
சம்பளம்:
Rs. 30,000 – Rs. 2,80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Graduation in any discipline / Diploma / B.E./B.Tech / B.Sc. in Chemistry / MBA/PGDM /
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 48 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
CDAC மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் ஆட்சேர்ப்பு 2025! 311 காலியிடங்கள் || சம்பளம்: 22.9 LPA
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடும் தேதி: 31.05.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 01.06.2025 காலை 09:00 மணி
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி (புதியவர்கள்): 30.06.2025 இரவு 11:59 மணி
விண்ணப்பிக்க கடைசி தேதி (அனுபவம்): 15.07.2025 இரவு 11:59 மணி
தேர்வு செய்யும் முறை:
Computer-Based Test (CBT)/Written Test/NET Score/Typing Test (General Aptitude, Technical Knowledge)
Group Task/Group Discussion
Psychometric Assessment
Skill Test
Personal Interview
Document Verification
Pre-Employment Medical Test
விண்ணப்பக்கட்டணம்:
UR/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1,180/- (Rs. 1,000/- + 18% GST).
SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025
| அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- Power Cut தமிழ்நாட்டில் நாளை மின்தடை (28.10.2025) TNPDCL அதிகாரபூர்வ அறிவிப்பு
- கரூர் முழுவதும் நாளை மின்தடை (28.10.2025) – Karur Planned Power Outage Details || Check Now
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000