இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! 49 பணியிடங்கள் || சம்பளம்: Rs.140000 !

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (IHMCL) சார்பில் சமீபத்திய வேலை அறிவிப்பில், IHMCL/HR/Recruit./01/2025/01 என்ற அறிவிப்பு எண் அடிப்படையில், பொறியாளர் பதவிகளுக்கான காலியிடங்களை நேரடி அடிப்படையில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வேலை காலியிடங்கள் IHMCL ஆட்சேர்ப்பு பொறியாளர் பணி அறிவிப்பு 2025 இன் படி, தொடர்புடைய துறைகளில் பொறியியல் முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று IHMCL அறிவித்துள்ளது.

இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (IHMCL)

IHMCL Engineer – 49

Rs.40000 – Rs.140000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மேற்கண்ட பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச வயது வரம்பு: 21

அதிகபட்ச வயது வரம்பு: 30

அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.

இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (IHMCL) வெளியிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் நிரப்பி, எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பத்தின் அச்சுப்பொறியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: 02.06.2025.

Shortlisting

interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

IHMCL recruitment 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
IHMCL அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment