IMSC சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 சார்பில் அறிவியல் அதிகாரி C பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு Rs.56100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும். அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
IMSC சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
சென்னை கணித அறிவியல் நிறுவனம் (IMSC)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Scientific Officer C – 01
சம்பளம்:
Rs.56100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
IMSC சென்னை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை கணித அறிவியல் நிறுவனம் (IMSC) சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் IMSC சென்னையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்,
Mazagon Dock கப்பல் கட்டும் தளத்தில் வேலை 2025! 523 Apprentice Posts || கல்வி தகுதி: 8th,10th,ITI
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 05-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-06-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test,
Interview
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- NTPC தேசிய வெப்ப மின் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! 25 பொறியாளர் காலியிடங்கள் || சம்பளம்: Rs.180000/-
- MECL கனிம ஆய்வு & ஆலோசனை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 108 Assistant, Driver Posts || ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
- Coffee Board வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025! 55 நிபுணர், விரிவாக்க ஆய்வாளர் பணியிடங்கள்! சம்பளம்: Rs.208700/-
- கோவை Red Taxi நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 25 காலியிடங்கள் || தகுதி: Any Degree
- Oil India Limited நிறுவனத்தில் உதவி ஆபரேட்டர் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.21,450/- || 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.