IMTECH நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.67,700 – 2,08,700/-

CSIR-நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் (IMTECH) 03 விஞ்ஞானி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு எண்: 01/2025 ஐ வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மே 5, 2025 முதல் ஜூன் 4, 2025 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR-Institute of Microbial Technology (IMTECH)

Scientist – 03

Rs.67,700 – 2,08,700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

PhD (Submitted) in any branch of Natural Sciences or MD.

அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

IMTECH நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் https://www.imtech.res.in/ என்ற இணையதளம் அல்லது https://www.imtech.res.in/recruitment என்ற இணையதள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பிக்க முடியாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 05.05.2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.06.2025

முறையாக அமைக்கப்பட்ட தேர்வுக் குழு, நேர்காணலுக்கு அழைக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் பட்டியலை சுருக்கமாகக் கூறுவதற்கு அதன் சொந்த அளவுகோல்களை ஏற்றுக்கொள்ளும்.

General விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nil

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment