டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் 2024 ! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் !

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் 2024. டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. BCCI தலைமையில் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா (கேப்டன்),

ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்),

யஷஸ்வி ஜெய்ஸ்வால்,

விராட் கோலி,

சூர்யகுமார் யாதவ்,

ரிஷப் பந்த் (WK),

சஞ்சு சாம்சன் (WK),

சிவம் துபே,

ரவீந்திர ஜடேஜா,

அக்சர் படேல்,

குல்தீப் யாதவ்,

யுஸ்வேந்திர சாஹல்,

அர்ஷ்தீப் சிங்,

ஜஸ்பிரித் பும்ரா,

முகமத் சிராஜ்

சுப்மான் கில்,

ரிங்கு சிங்,

கலீல் அகமது

அவேஷ் கான்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து வீரர்கள் பட்டியல் 2024 ! மேலும் IPL பிளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் ! அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு !

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது.

Leave a Comment