IPRCL இந்திய துறைமுக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 2025 சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி அகில இந்திய அளவில் பயிற்சியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரபூர்வ இணையதளமான iprcl.org இல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 04-07-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
IPRCL இந்திய துறைமுக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 2025
நிறுவனத்தின் பெயர்:
இந்திய துறைமுக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IPRCL),
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Apprentice Trainees – 30
சம்பளம்:
Rs.8000 முதல் Rs.10000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
ஐபிஆர்சிஎல் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து டிப்ளமோ, பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
IPRCL சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு 2025! ஆண்டுக்கு ரூ.17.42 லட்சம் சம்பளம்!
முகவரி:
General Manager (HR),
Indian Port Rail and Ropeway Corporation Limited,
Corporate Office: 4th Floor, Nirman Bhavan,
Mumbai Port Trust Building,
M.P Road, Mazgaon (E),
Mumbai-400010
தேர்வு செய்யும் முறை:
Shortlisting,
Merit List
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- HOCL ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டது, தாவர பொறியாளர், ஜூனியர் டெக்னீசியன் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்
- SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2025 – ஜூனியர் எகனாமிஸ்ட் மற்றும் சீனியர் எகனாமிஸ்ட் வேலைவாய்ப்பு.
- HSCC ஆட்சேர்ப்பு 2025 உதவி மேலாளர், நிர்வாகி மற்றும் நிர்வாக உதவி பொறியாளர் பதவி அறிவிப்பு
- RRB பிரிவு கட்டுப்பாட்டாளர் ஆட்சேர்ப்பு 2025 -ஆன்லைன் படிவம் [CEN 04/2025] 368 காலியிடங்கள்
- தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி || ஊதியம்: 50,000!