ரயில்வே நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! Assistant Manager காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.140000/-
IRCON INTERNATIONAL LIMITED ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா பட்டியலிடப்பட்ட மத்திய பொதுத்துறை, நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager/ Electrical காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
IRCON INTERNATIONAL LIMITED
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Assistant Manager/ Electrical – 07
சம்பளம்:
Rs. 40000 – Rs.140000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் மின்/மின்னணுவியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலில் 60% க்கும் குறையாத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
IRCON INTERNATIONAL LIMITED ரயில்வே நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதி அளவுகோல்களையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 30 Assistant காலியிடங்கள் || சம்பளம்: Rs.120000/-
முகவரி:
Joint General Manager/ HRM,
IRCON INTERNATIONAL LIMITED,
C-4, District Centre, Saket,
New Delhi – 110 017
முக்கிய தேதிகள்:
வேலைவாய்ப்பு செய்திகளில் விளம்பரம் வெளியிடப்பட்ட தேதி: 24.05.2025
இர்கானின் நிறுவன அலுவலகத்தில் அனைத்து தேவையான ஆவணங்களுடனும் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி:
13.06.2025
தேர்வு செய்யும் முறை:
Written Exam and/or Interview.
விண்ணப்பக்கட்டணம்:
UR/OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Rs. 1000/-
SC/ST/EWS/Ex Serviceman விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- RVNL சென்னை சிவில் துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,80,000/-
- இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,45,000/-
- தென்மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.26250/-
- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! 42 காலியிடங்கள் || சம்பளம்: Rs.1,60,000/-
- Hindustan Copper நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8th / 10th || கடைசி தேதி: 15.06.2025