தேசிய தொலைதூர உணர்திறன் மையம் (NRSC) சார்பில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள விஞ்ஞானி/பொறியாளர் ‘SC’ பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. மேலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 30.05.2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தேசிய தொலைதூர உணர்திறன் மையம் (NRSC)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Scientist/Engineer – 31
சம்பளம்:
Rs. 85,833 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
M.Sc. in Botany, Forestry, Geo informatics, Geology, Geophysics, Water Resources, or equivalent with B.Sc. in relevant fields; அல்லது M.E./M.Tech./ B.E./B.Tech /B.Sc. in Botany, Forestry, Ecology, Computer Science, IT
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC Candidates – 03 ஆண்டுகள்
SC, ST Candidates – 05 ஆண்டுகள்
PWBD Candidates – 10 ஆண்டுகள்
Ex-Servicemen – As per Govt. of India rules
பணியமர்த்தப்படும் இடம்:
தெலுங்கானா – ஹைதராபாத்
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய தொலைதூர உணர்திறன் மையம் (NRSC) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்
BOI வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.20,000 || தகுதி: Graduate
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 10.05.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2025
தேர்வு செய்யும் முறை:
Screening
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 250/-
Women/SC/ST/PwBD/Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: No fee
| அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
| அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
- 8வது தகுதி தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு! 25 காலியிடங்கள் || விண்ணப்பத்தை (www.dharmapuri.nic.in) பதிவிறக்கம் செய்யலாம்!!
- பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! Case Worker காலியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கவும்!
- 12வது போதும் திண்டுக்கல் ரயில் நிலையம் வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- 8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலக உதவியாளர் பணி | விண்ணப்ப படிவம் https://viluppuram.nic.in
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு