10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கலைஞர் கருணாநிதி வரலாறு ! அடுத்த கல்வியாண்டிலிருந்து நடைமுறைக்கும் வரும் என தகவல் வெளியாகியுள்ளது !

10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கலைஞர் கருணாநிதி வரலாறு. தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. தற்போது அடுத்த கல்வியாண்டில் இருந்து 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் இடம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு 9 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் 10ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வரலாறு இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா ! கூலி படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக குற்றசாட்டு ! உடனடியாக நீக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை !

அந்த வகையில் கலைஞர் கருணாநிதியின் குழந்தை பருவம், போராட்டங்களில் பங்குபெற்றது மற்றும் அரசியல் வாழ்வு, சினிமா வாழ்க்கை உள்ளிட்ட 11 தலைப்புகளில் இப்படத்திட்டம் இடம் பெரும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடத்திட்ட நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment