சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2025! வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (KF) சார்பாக தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, இன்றைய நிலவரப்படி காலியாக உள்ள Senior Consultant (Administration) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சென்னை வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து கீழே விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Kalakshetra Foundation (KF)
வகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Senior Consultant (Administration)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: வேட்பாளர்களுக்கு அதிகபட்ச வயது 63-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேட்பாளர் நல்ல குறிப்பு மற்றும் வரைவுத் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் ஒரு எழுத்தரின் உதவியின்றி கணினியில் வேலை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். வேட்பாளர் அரசாங்க விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்து நல்ல அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
நேரடி நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
கலாஷேத்ரா அறக்கட்டளை மூத்த ஆலோசகர் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதோடு தேவையான ஆவணங்களை சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேசிய மின்-ஆளுமை பிரிவில் வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
வாக் -இன்- இன்டெர்வியூ நடைபெறும் தேதி, நேரம், இடம்:
Walk in interview நடைபெறும் தேதி: 21.03.2025
Walk in interview நடைபெறும் நேரம்: 10:15 AM
interview நடைபெறும் இடம்: இயக்குனர், கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, திருவான்மியூர், சென்னை 600 041.
தேவையான ஆவணங்கள்:
சான்றிதழ்கள்/பட்டங்கள்,
பிறந்த தேதி சான்று,
அடையாளச் சான்று (ஆதார் அட்டை அல்லது பான் அட்டை)
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2025
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சென்னை வேலைவாய்ப்பு 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
அந்த வகையில் இதுபோன்ற அரசு மற்றும் பிற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் வேலைவாய்ப்பு 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
ONGC இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை 2025! வருடத்திற்கு Rs.11.88 லட்சம் வரை சம்பளம்!
இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, ITI
India Exim Bank வேலைவாய்ப்பு 2025! 28 Manager Post! தகுதி: Degree
தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!