தக் லைஃப் திரைப்படம்:
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’ (Thug Life). மேலும் இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET TAMIL CINEMA NEWS
ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு:
இதனை தொடர்ந்து இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 24 மணி நேரத்திற்குள் டிரெய்லர் யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலானது.
ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் – ஜெயம் ரவிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்நிலையில், தக் லைஃப்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்கு 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் படம் வெளியாகும் என நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
- TNUSRB தமிழ்நாடு முழுவதும் சிறை வார்டர் வேலைவாய்ப்பு 2025! 180 காலியிடங்கள் | புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு!
- REPCO Bank Clerk Recruitment 2025! 30 CSA பதவிகள் அறிவிப்பு
- Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
- LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு