Madhayanai Koottam Director Vikram Sukumaran passed away due to a heart attack மதயானை கூட்டம் மற்றும் ராவண கோட்டம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன்:
இதனையடுத்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியான முக்கிய அறிவிப்பு!
மேலும் அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கொண்டு வரப்படவுள்ளது. அந்த வகையில் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000
- Madurai DCPU குழந்தைகள் நலதுறை வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- ISRO Technician Pharmacist வேலைவாய்ப்பு 2025! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | ₹92,300 சம்பளம் வாங்கலாம்!
- 10வது படித்திருந்தால் NIA தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 – MTS, உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!
- வேலூர் DSWO Gender Specialist வேலைவாய்ப்பு 2025! சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை காலியிடங்கள் | தொகுப்பூதியம் 21,000/-