Mazagon Dock கப்பல் கட்டும் தளத்தில் வேலை 2025: மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் மகாராஷ்டிராவில் பயிற்சிப் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
Mazagon Dock கப்பல் கட்டும் தளத்தில் வேலை 2025
நிறுவனத்தின் பெயர்:
மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Apprentice – 523
சம்பளம்:
As Per Norms
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8th,10th,ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 14 வயது முதல் அதிகபட்சம் 21 வயது வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Mazagon Dock அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைன் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்,
இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-06-2025
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 10-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-06-2025
ஆன்லைன் தேர்வு தேதி: 02.08.2025
தேர்வு செய்யும் முறை:
Online Test,
Interview
விண்ணப்பக்கட்டணம்:
UR/ OBC / SEBC / EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 100/-
SC, ST & PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- HOCL ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டது, தாவர பொறியாளர், ஜூனியர் டெக்னீசியன் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்
- SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2025 – ஜூனியர் எகனாமிஸ்ட் மற்றும் சீனியர் எகனாமிஸ்ட் வேலைவாய்ப்பு.
- HSCC ஆட்சேர்ப்பு 2025 உதவி மேலாளர், நிர்வாகி மற்றும் நிர்வாக உதவி பொறியாளர் பதவி அறிவிப்பு
- RRB பிரிவு கட்டுப்பாட்டாளர் ஆட்சேர்ப்பு 2025 -ஆன்லைன் படிவம் [CEN 04/2025] 368 காலியிடங்கள்
- தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி || ஊதியம்: 50,000!