மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.2,80,000/-

மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (MMRC) சார்பில் மும்பை – மகாராஷ்டிராவில் மேலாளர், பொறியாளர் போன்ற காலியாக உள்ள பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை mmrcl.com இல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (MMRC)

General Manager – 3

Deputy General Manager – 3

Assistant General Manager – 1

Architect – 1

Deputy Town Planner – 1

Manager – 2

Deputy Engineer – 1

Assistant Manager – 4

Assistant Engineer – 2

Junior Manager – 1

Supervisor – 2

Senior Assistant – 3

Junior Engineer-II – 8

Assistant (IT) – 1

Junior Assistant (IT) – 1

Junior Assistant and Computer Operator – 2

Rs. 20,160 – Rs.2,80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

MMRC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து டிப்ளமோ, B.Sc, BCA, BE/ B.Tech, முதுகலை பட்டம், MCA ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 53 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC Candidates: 3 ஆண்டுகள்

SC, ST, PWD (UR) Candidates: 5 ஆண்டுகள்

PWD (OBC) Candidates: 8 ஆண்டுகள்

PWD (SC, ST) Candidates: 10 ஆண்டுகள்

மும்பை – மகாராஷ்டிரா

மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (MMRC) சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக சென்று தேவையான தகவல்களை பதிவு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 21-05-2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-06-2025

Written Test

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment