மங்களூர் பெட்ரோ கெமிக்கல்ஸ் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை 2025 சார்பில் பட்டதாரி பயிற்சியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25-06-2025 அன்று நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மங்களூர் பெட்ரோ கெமிக்கல்ஸ் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை 2025
நிறுவனத்தின் பெயர்:
மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (MRPL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Graduate Apprentice Trainee – Various
சம்பளம்:
As Per MRPL Norms
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இருந்து Diploma, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
OBC (NCL)/EWS/SC/ST/PwBD இடஒதுக்கீடு குறித்த பயிற்சியாளர் சட்டத்தின் கீழ் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன.
OBC (NCL)/EWS/SC/ST/PwBD கீழ் இடஒதுக்கீடு கோருபவர்கள் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிலையான வடிவமைப்பின்படி சான்றிதழை வழங்க வேண்டும்,
பணியமர்த்தப்படும் இடம்:
மங்களூர் – கர்நாடகா
விண்ணப்பிக்கும் முறை:
வேலை தேடும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) ஆகியவற்றுடன் பின்வரும் முகவரியில் நடைபெறும் வாக்-இன்-நேர்காணலில் கலந்து கொள்ளலாம்
ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.1,05,000/-
Walk-In Interview நடைபெறும் தேதி, நேரம், இடம்:
தேதி: 25-06-2025
நேரம்: 9.30 am to 5.00 pm
இடம்:
Chanakya University Global Campus,
NH – 648, Haraluru – Polanahalli,
Near Kempegowda International Airport,
Devanahalli, Bengaluru-562165
தேர்வு செய்யும் முறை:
Walk-In Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- HOCL ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டது, தாவர பொறியாளர், ஜூனியர் டெக்னீசியன் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்
- SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2025 – ஜூனியர் எகனாமிஸ்ட் மற்றும் சீனியர் எகனாமிஸ்ட் வேலைவாய்ப்பு.
- HSCC ஆட்சேர்ப்பு 2025 உதவி மேலாளர், நிர்வாகி மற்றும் நிர்வாக உதவி பொறியாளர் பதவி அறிவிப்பு
- RRB பிரிவு கட்டுப்பாட்டாளர் ஆட்சேர்ப்பு 2025 -ஆன்லைன் படிவம் [CEN 04/2025] 368 காலியிடங்கள்
- தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி || ஊதியம்: 50,000!