NABFID Vice President ஆட்சேர்ப்பு 2025! கல்வி தகுதி: Graduate || நேர்காணல் மூலம் பணி நியமனம்!

NABFID உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிதியுதவிக்கான தேசிய வங்கி சார்பில் தற்போது காலியாக உள்ள Vice President , Executive Assistant போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பஙகள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NABFID உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிதியுதவிக்கான தேசிய வங்கி

Vice President – 05

VP Executive Assistant (MD Office) – 01

தகுதி, அனுபவம், பொருத்தம், கடைசியாகப் பெற்ற சம்பளம் மற்றும் சந்தை அளவுகோல் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். மேலும் இந்த அளவுகோல் அனைத்தும் பொருத்தமான வேட்பாளர்களுக்கு வரையறுக்கும் காரணியாக இருக்காது.

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Graduate / Postgraduate / CA, CFA, ICWA, PRM, MBA Finance போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்

மும்பை

NABFID உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிதியுதவிக்கான தேசிய வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள வேட்பாளர்கள் (இந்திய குடிமக்கள்) தங்கள் CV-களை (பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உட்பட) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடியை வைத்திருக்க வேண்டும். இது மின்னஞ்சல் மூலம் அழைப்பு கடிதம்/நேர்காணல் ஆலோசனை போன்றவற்றைப் பெற உதவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி – 02.05.2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி – 25.05.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

நேர்காணலுக்கான அறிவிப்பு/அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அல்லது வங்கியின் வலைத்தளத்தில் பதிவேற்றப்படும். நேர்காணல் கடிதத்தின் அச்சு நகல் எதுவும் பகிரப்படாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment