தமிழக அரசின் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை 2025! 37 காலியிடங்கள் || சம்பளம்: Rs.23,000/-

namakkal dhs recruitment 2025 – NHM Staff Appointment Notification: நாமக்கல் மாவட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

namakkal dhs recruitment 2025 – NHM Staff Appointment Notification

நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்

ஆடியோலஜிஸ்ட் மற்றும் சிகிச்சை பேச்சாளர் – 01

சிகிச்சை உதவியாளர் – 01

இடைநிலை சுகாதார பணியாளர் – 23

பல்நோக்கு சுகாதார பணியாளர் – 12

Rs.14,000 முதல் Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மேற்கண்ட பதவிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட சுகாதார அலுவலர் / நிர்வாக செயலாளர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

நாமக்கல் மாவட்டம் – 637003

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 17/06/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 04/07/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment